Saturday, September 8, 2007

Unnudan.....

எந்தன் மூச்சு உள்ள வரை,
எந்தன் ஆயூல் தொடரும் வரை,
எந்தன் உடல் உலகத்தில் இருக்கும் வரை,

எந்தன் நட்பு என்ரும் உன்னக்காக,
எந்தன் இதயம் என்ரும் உன் அன்புக்காக,
எந்தன் வாழ்க்கை என்ரும் உன்னுடன்,

என் கடைசி மூச்சு உன் மடியில்!!!