Saturday, December 15, 2007

Mudive...

கண்ணே....

காலமெல்லாம்
உனக்காக காத்திருப்பேன்
உன் வரவை எண்ணி!

வந்துவிட்டால்
உன் இதய மடியில்
வாழ்ந்திருப்பேன்............

இல்லையேல் மடிந்திருப்பேன்
பூமித்தாயின் மடியில்........

No comments:

Post a Comment